உன்னில் நான் என்னில் நீ நமக்காக எல்லாம்
வாழ்த்தியவர்கள் ஏர்டெல்லும் பிஎஸென்னலும்
காதலுக்கு அருஞ்சொற்பொருளாய் சுற்றிய நாட்கள்
பின்பு வாழ்க்கை தலையிட்டது ~ கல்யாணம்
ம் ஓ என்பதே அதிகபட்ச பேச்சாய்
காதல் இருக்கிறது நேரம்தான் இல்லை
எல்லாம் புல்லுக்கு இரைத்த நீராய்
உன் புன்னகையும் நேரமும் மட்டும் தா பிழைதிடுவேன்
Sunday, June 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nalla kavidhai.. kalakare po..
danku..
Post a Comment